உலக மண் தினமான இன்று A9 வீதியின் இருமருங்கிலும் காணப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன், போத்தல் மற்றும் ரின்களை சேகரித்து அகற்றுவதன் மூலம் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடு அனைத்து அரச திணைக்களங்களையும் பொது அமைப்புக்களையும் ஒன்றினைத்து புதுக்குடியிருப்பு பிரதேசசபை யின் ஒலுமடு உப அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.