செயல்நோக்கு
புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட எல்லைப்புன் வாழ்கின்ற மக்களின் முன்னுரிமை தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் நிலைத்திருக்க கூடியவாறான திருப்திகரமான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலின் வழியாக சிறந்த உள்ளூராட்சி அடிப்படை தேவைகளை வழங்குதல் மற்றும் பொருளாதார விருத்தியை மேம்படுத்தல்